news@ilakkiyainfo.com

பிரிவுகள்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல்! (சிசிரிவி காணொளி)

19 Aug, 2022
QR கோட்டாவை விட அதிகமாக எரிபொருள் வழங்க மறுத்த சிபெட்கோ முகாமையாளர் ஒருவர் மீது குண்டர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொனராகலையில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!