எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட மோதலில் 25 வயதான இளைஞர் கொலை - 7 பேர் கைது! (வீடியோ)
காலி, மாகால்ல பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வரிசையில் நின்ற இளைஞன் ஒருவரை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7 சந்தேக நபர்களில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 2 பிரதான சந்தேகநபர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் காலி, வஞ்சாவல பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!