news@ilakkiyainfo.com

பிரிவுகள்

எரிபொருள் விலைகளில் அதிரடி அதிகரிப்பு

09 Mar, 2026
- நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெற்றோல் 92: ரூ. 293 – ரூ. 24 ஆல் அதிகரிப்பு – ரூ. 317 பெற்றோல் 95: ரூ. 340 – ரூ. 25 ஆல் அதிகரிப்பு – ரூ. 365 ஒட்டோ டீசல்: ரூ. 281 – ரூ. 22 ஆல் அதிகரிப்பு – ரூ. 303 சுப்பர் டீசல்: ரூ. 329 – ரூ. 24 ஆல் அதிகரிப்பு – ரூ. 353 மண்ணெண்ணெய்: ரூ. 182 – ரூ. 13 ஆல் அதிகரிப்பு – ரூ. 195 புதிய விலைகள்: ஒட்டோ டீசல்: ரூ. 303 சுப்பர் டீசல்: ரூ. 353 பெற்றோல் 92: ரூ. 317 பெற்றோல் 95: ரூ. 365 மண்ணெண்ணெய்: ரூ. 195

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!