ஜெம் வீரமணியிடம் ரூ.100 கோடி வாங்கிய பிரகாஷ்; லண்டனுக்குத் தப்பியவரை பிடிக்க 'புளூ கார்னர்' நோட்டீஸ்
22 Oct, 2026
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (ஜூன் 27-ந்தேதி) நடைபெற்றது. ஆனால் உயர் அதிகாரிகளுடன் உதவியுடன் நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே மேலாளர் தாக்கும் படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனைத் தொடர்ந்து ஆந்திர பிரதேச சுற்றுலா மேம்பாட்டு கார்பரேசன் நிர்வாக இயக்குனர் பிரவீன் குமார் பாஸ்கரை சஸ்பெண்ட் செய்ததுடன், துறை வாரியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதற்கிடையே இன்னும் ஒரு வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நெல்லூர் மாவட்ட எஸ்.பி.க்கு டிஜிபி சவாங் உத்தரவிட்டுள்ளார்.#WATCH An employee of a hotel in Nellore under Andhra Pradesh Tourism Department beat up a woman colleague on 27th June following a verbal spat. Case registered against the man under relevant sections. pic.twitter.com/6u9HjlXvOR
— ANI (@ANI) June 30, 2020
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!