news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஏறாவூரில் விபத்து ; ஒருவர் பலி

13 Sep, 2024
ஏறாவூர் புன்னக்குடா வீதியில் நேற்று வியாழக்கிழமை (12)  மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய நபரே  உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று சிறிய ரக உழவு இயந்திரத்தில் மோதியே உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர்.    

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!