``என் பொண்ணு பேசிவெச்சிருக்க ஆடியோவை கேட்டப்போ...’’nபுதுமணப்பெண் பவித்ராவின் nதற்கொலை ஆணவக்கொலையா?
24 Nov, 2026
பணத்தை திரும்ப கொடுக்கும் மணமகன் தந்தை
மணப்பெண்ணின் தந்தை கொடுத்த வரதட்சணை பணத்தை மணமகனின் தந்தை பன்வர் சிங் வாங்கி, மீண்டும் மணப்பெண்ணின் தந்தையிடம் திரும்ப கொடுத்தார். அதை வாங்கிய அவர் கண்கலங்கினார்.
ரூ. 11.50 லட்சம் வரதட்சணையை மணமகன் திரும்பக் கொடுத்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியது. கிராம மக்கள் அனைவரும் அமர்சிங்கை பாராட்டினர்.
அமர் சிங் வீட்டில் மூன்று தலைமுறையாக ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். அமர்சிங் உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவ வீரராக இருக்கிறார். அவரின் தாத்தா இந்தியா - பாகிஸ்தான் போரில் கலந்து கொண்டவர்.
இதேபோல, கடந்த மாதம் ராஜஸ்தானில் உள்ள மகரிவாடா என்ற கிராமத்தில் நடந்த திருமணத்தில் மணமகன் ஜெய்சிங்கிற்கு ரூ.1.11 லட்சம் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டது.
அப்பணத்தில் இருந்து ரூ.11 மட்டும் எடுத்துக்கொண்டு அதை அவர் மணமகளின் தந்தையிடம் திரும்பக் கொடுத்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!