ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
அதில் நான் நடிகர் கவுண்டமணியோடு சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு முன்பு ஷாமிலி அவரோடு அதிகமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
அந்த நிலையில் நான் அவரோடு நடிக்கும் போது நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருமுறை பெரிய குடும்பம் திரைப்படத்தில் எனக்கு நடிக்க கே எஸ் ரவிக்குமார் வாய்ப்பு கொடுத்திருந்தார்.
நானும் படத்தின் பூஜையில் கலந்து கொண்டிருந்தேன். அப்போது கே எஸ் ரவிக்குமார் என் முன்பு கையை பிசைந்து கொண்டு இருக்கிறார்.
ஏதோ சொல்ல வருகிறார் பிறகு யோசித்து எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.
பிறகு என்னிடம் அவரே உனக்கும் கவுண்டமணி சாருக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டார். நான் அப்படி பிரச்சனை ஒன்றும் இல்லையே, என்ன ஆச்சு ஏன் இப்படி கேக்குறீங்க என்றேன்.
அதற்கு அப்போ வா என்று என்னை கூட்டிக்கொண்டு போனார். நானும் அவரோடு போனேன் அங்கே கவுண்டமணி சார் உக்காந்து இருந்தார்.
அப்போது கவுண்டமணி சாருக்கு ஒரு வணக்கம் சொல்லு என்று சொன்னார். நான் அதான் வரும்போது ஏற்கனவே வணக்கம் சொல்லிவிட்டேனே என்று சொன்னேன்.
அது இருக்கட்டும் இப்போது சொல்லு என்று கே எஸ் ரவிக்குமார் சொன்னதும் நானும் சரி என்று சார் வணக்கம் என்று சொன்னேன்.
கவுண்டமணி சாரும் எனக்கு வணக்கம் சொன்னார். அவ்வளவுதான் பிராப்ளம் சால்வ்.
ஆனால் ஏற்கனவே எப்போதோ நான் சூட்டிங் ஸ்பாட்டில் அவர் இருக்கும் போது அவருக்கு வணக்கம் சொல்லவில்லையாம்.
அது எனக்கு எப்போது என்று கூட தெரியவில்லை. ஆனால் அதை மனதில் வைத்துக்கொண்டு அந்த விசித்திரா பொண்ணு ரொம்ப திமிரு புடிச்ச பொண்ணு.
நான் அந்த பொண்ணோட நடிக்க மாட்டேன் என்று கே எஸ் ரவிக்குமாரிடம் நடிகர் வடிவேலு கவுண்டமணி பிரச்சனை செய்திருக்கிறார்.
ஆனால் நான் பேசியதும் பிரச்சனை முடிந்தது அவ்வளவுதான். கவுண்டமணி சார் இப்படிப்பட்ட கேரக்டர் தான்.
அதே நேரத்தில் அவருக்கும் எனக்கும் தொடர்பு என்றெல்லாம் அந்த நேரத்தில் வதந்திகள் பரவியது. அதுவெல்லாம் சுத்த பொய்தான்.
எப்போதுமே சினிமா துறையில் இப்படித்தான் வதந்திகள் வருவது வழக்கம் தான். கே எஸ் ரவிக்குமார் சார் மூன்று நான்கு படங்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் உடனே அவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ கனெக்சன்.
அதிகாலை ஜாக்கிங்கில் வந்த காதல்.. கிளாமர் நடிகைனு தெரிந்ததும் கணவர் சொன்னது.. விசித்ரா எமோஷனல் அதிகாலை ஜாக்கிங்கில் வந்த காதல்..
கிளாமர் நடிகைனு தெரிந்ததும் கணவர் சொன்னது.. விசித்ரா எமோஷனல் அதனால்தான் தொடர்ச்சியா வாய்ப்பு கொடுக்கிறார் என்று வதந்தி பரப்பு வாங்க இப்படித்தான்.
பல பேரோடு என்னை பற்றி வதந்தி பரப்பினாங்க. அதை எல்லாம் நான் கண்டு கொள்வது கிடையாது.
ஆனால் ஒரு கட்டத்துக்கு மேலே போனால் இரண்டில் ஒன்று பார்த்து விடலாம் என்று நான் இறங்கி விடுவேன் என்றும் அந்த பேட்டியில் நடிகை விசித்திரா பேசியிருக்கிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!