news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஒரே பார்வையில் யாழ் தேர்தல் முடிவுகள்!

07 May, 2025
  யாழ்ப்பாணம் மாநகர சபை தமிழ் தேசிய பேரவை – 12 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 13 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 10 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 04 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 04 ஆசனங்கள். ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம் ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனம் வல்வெட்டித்துறை நகர சபை தமிழ் தேசிய பேரவை – 07 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 05 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 03 ஆசனங்கள். ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 01 ஆசனம் நல்லூர் பிரதேச சபை தமிழ் மக்கள் கூட்டணி – 04 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 06 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 01 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம் சாவகச்சேரி நகர சபை தமிழ் தேசிய பேரவை – 06 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 06 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 03 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 02 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 01 ஆசனம் நெடுந்தீவு பிரதேச சபை தமிழரசு கட்சி – 04ஆசனங்கள். ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 03 ஆசனங்கள். ஊர்காவற்துறை பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 3 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 02 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 03 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம். ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 04 ஆசனங்கள். வலி. வடக்கு பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 06 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 11ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 09 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 03 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 03 ஆசனங்கள். தமிழ் மக்கள் கூட்டணி – 01 ஆசனம் ஐக்கிய மக்கள் சக்தி – 02 ஆசனங்கள். வலி.தென் மேற்கு பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 04 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 13 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனங்கள் பருத்தித்துறை பிரதேச சபை தமிழரசு கட்சி – 09 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 01 ஆசனம். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம். சுயேச்சை குழு – 1 ஆசனம். சாவகச்சேரி பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 02 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 06 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 04 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 05ஆசனங்கள் வேலணை பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 02 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 08 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 04 ஆசனங்கள். தமிழ் மக்கள் கூட்டணி – 01 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 03 ஆசனங்கள். ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம் சுயேச்சை குழு 1, 2 மற்றும் 3 ஆகியவற்றுக்கு தலா 01 ஆசனம். வலி.தென் மேற்கு பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 01 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 08ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 02 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 04 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 01 ஆசனம். பருத்தித்துறை நகர சபை தமிழ் தேசிய பேரவை – 05 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 03 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம் வலி. தெற்கு பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 03 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 14 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம் காரைநகர் பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 02 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 01 ஆசனம். தேசிய மக்கள் சக்தி – 02 ஆசனங்கள். தமிழ் மக்கள் கூட்டணி – 02 ஆசனங்கள் ஐக்கிய தேசிய கட்சி – 02 ஆசனங்கள். சுயேச்சை குழு – 02 ஆசனங்கள். வலி தென்மேற்கு பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 03 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 10 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம். ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம் வலி.கிழக்கு பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 05 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 11 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 09 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 05 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 01 ஆசனம் ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம் தமிழ் மக்கள் கூட்டணி – 02 ஆசனங்கள். சுயேச்சை குழு 1 – 2 ஆசனங்கள். சுயேச்சை குழு 2 – 1 ஆசனம்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!