கொள்ளைச் சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் கொடுத்த மயக்க மருந்தினால் பாதிக்கப்பட்ட வயோதிபப் பெண் உயிரிழப்பு - மட்டக்களப்பில் சம்பவம்
30 Oct, 2026
ஒல்லாந்தர் ஆட்சி காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டிருந்த 6 தொல்பொருட்கள், இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தநிலையில் இன்று அதிகாலை குறித்த தொல்பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்குரிய மேலும் பல தொல்பொருட்களை நாட்டுக்கு மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பில் இருதரப்பு அரசாங்கங்கள், அருங்காட்சியகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களுக்கு இடையில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!