news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஓடும் காரில் தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்ற பெண்! (நேரடி காட்சி -வீடியோ இணைப்பு)

18 Jul, 2015

அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் ஓடும் காரில் குழந்தை பெற்றதை அவரது கணவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி மனைவியை அவரது கணவர் காரில் அழைத்துக்கொண்டு செல்கிறார்.

பிரசவ வலியால் துடித்த அப்பெண், காரிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார், இதற்கு கணவனும், மனைவியின் பாதுகாப்பு சீட் பெல்ட்டை கழற்றி விட்டு, அவரது கீழ் ஆடையையும் கழற்ற உதவி செய்கிறார்.

பின்னர் அப்பெண்மணி ஓடும் காரில் வலியை பொறுத்துக்கொண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

குழந்தை பார்த்த அப்பெண், ஓ மை காட், நீ அழகாக இருக்கிறாய் என்று கூறுகிறார், கணவரும் குழந்தை அழுகிறது, அதனால் மூச்சுவிட முடிகிறது என்று கூறுகிறார்.

தற்போது இந்த வீடியோ யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. 2AA3114700000578-0-image-a-1_1437175304155The video opens with a man filming what appears to be his pregnant wife during a long drive to the Bay Area Birth Center in Houston

2AA3114E00000578-0-image-a-2_1437175311167The woman lets out several screams before realizing that the baby's head is coming out as she sits in the passenger seat

2AA3115700000578-0-image-a-3_1437175322636The woman takes her pants down and delivers the baby on her own as her husband pulls to a stop on the side of the road
2AA3115F00000578-0-image-a-4_1437175327666 In the video posted on Thursday, she announces that it's a boy and gives her husband a high five after he says 'We did it!'
2AA3116600000578-0-image-a-6_1437175335428 The woman pats the baby on his backside several times to make sure he is breathing properly as her husband restarts the car and heads for the birth center
2AA3116A00000578-0-image-a-5_1437175332283This is the couple's third child. They have two daughters, aged two and one, who were both delivered at the Bay Area Birth Center

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!