news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஓடும் ரயிலில் சிக்கி உயிரிழந்த பெண்: வெளியாகிய அதிர்ச்சிகர காணொளி ( இளகிய மனம் கொண்டவர்களுக்கு ஏற்றதல்ல)

28 Jan, 2016

இந்தியாவின் ரயில் நிலையமொன்றில் , ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண்ணொருவர் அதே ரயிலில் சிக்கி உயிரிழந்த கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி மும்பையில் இடம்பெற்றதாக கூறப்படும் இச்சம்பவத்தின் காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

இளகிய மனம் கொண்டவர்களுக்கு இந்த காணொளி ஏற்றதல்ல.

சென்னை மெட்ரோ தண்டவாளத்தில் முதல் தற்கொலை…. கொடுரமாக செத்த காட்சி

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!