news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கடற்கரையில் கவர்ச்சி; அமலாபாலின் சிகிச்சையாளர்

22 Sep, 2022
நடிகை அமலாபால் தனது புதிய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கடற்கரை என் சிகிச்சையாளர்" என்று குறிப்பிட்டுள்ளார். கடற்கரையில் கவர்ச்சி காட்டும் அமலாபாலின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!