கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு: விபரங்கள் இணைப்பு
கடவுச்சீட்டு கட்டணத்தை நாளை (17) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய ஒருநாள் சேவை கட்டணம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் சாதாரண சேவை கட்டணம் 3,500 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!