news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கடும் மழையால் 37 பேர் உயிரிழப்பு: 3,50,000 பேர் பாதிப்பு- (வீடியோ)

18 May, 2016

கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் இன்று மாலை 4 மணியளவில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அனர்த்தங்களில் சிக்கி 21 பேர் காணாமற்போயுள்ளதுடன் 3 இலட்சத்து 52 ஆயிரத்து 374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இரண்டு இலட்சத்து 23 ஆயிரத்து 887 பேர் 376 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பல பகுதிகளின் இன்றைய நிலைமை தொடர்பில் ஆகாய மார்க்கமாக நாம் கண்காணித்தோம்.

காணொளியில் காண்க…

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!