news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கணவனின் கள்ளக்காதலிக்கு பாடம் கற்பித்த மனைவி- (வீடியோ)

03 Jul, 2015

கொலம்பிய நாட்டில் தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணிற்கு பாடம் கற்பித்த மனைவி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கணவரின் கள்ளக்காதலியை தனது வீட்டிற்கு அழைத்து வந்த மனைவி, பின்பு அந்த பெண்ணின் தலையில் உள்ள முடியை வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளார்.

குறித்த காட்சி தற்போது இணையத்தில் உலா வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!