news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கணவரின் மதுப்பழக்கம், துன்புறுத்தல் – செலினா ஜெட்லி தாக்கல் செய்த அதிரடி வழக்கு!

27 Nov, 2025
முன்னாள் மிஸ் இந்தியாவும் பாலிவுட் நடிகையுமான செலினா ஜெட்லி, ஆஸ்திரிய நாட்டு தொழிலதிபர் கணவர் பீட்டர் ஹாக்கிற்கு எதிராக குடும்ப வன்முறை வழக்கு தொடர்ந்துள்ளார். குழந்தைகளை சந்திக்க விடாமல் தடுக்கிறாராம், வங்கிக் கணக்குகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.10 லட்சம் மற்றும் இழப்பீடாக ரூ.50 கோடி கோரியுள்ளார். மும்பை நீதிமன்றம் பீட்டருக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை டிசம்பர் 12-க்கு ஒத்திவைத்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!