கண்டியில் ஆற்றில் வீழ்ந்து விபத்தில் சிக்கிய கார்! - இருவர் பலி; ஒருவர் மாயம்
பன்வில பொலிஸ் பிரிவில் ஹுலுகங்கைக்குள் அதிசொகுசு ஜீப் வண்டி விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில், இருவர் மரணமடைந்துள்ளனர். மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார் என்று பன்வில பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணொருவரும் ஒப்பந்தகாரர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில், பன்வில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!