கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு
கண்டி – திகன பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை சிறிய அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளாதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவில் இரண்டுக்கும் குறைவான அளவைக் கொண்ட ஒரு நில அதிர்வு பதிவாகியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!