கண்டி–ஹசலக்கவில் பெரும் மண்மேடு சரிவு: 5 பேர் உயிரிழப்பு – 12 பேர் காணாமல் போனது!
அதிதீவிர வானிலையால் கண்டி–ஹசலக்கவிலுள்ள யஹங்கல பகுதியில் பெரிய அளவில் மண்மேடு சரிவு ஏற்பட்டது. இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்தார். வானிலை காரணமாக ஏற்படக்கூடிய எதிர்கால பேரிடர்களை முன்னிட்டு, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் மூவாயிரம் பேருக்கான அவசர பேரிடர் மையமாகத் தயாராகி வருகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!