ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படத்தில் தம்மன்னாவின் துள்ளலான நடனத்துடன் இடம்பெற்ற 'காவலா' பாடல் பெரும் ஹிட் அடித்தது.
எனவே பார்த்திபன் மறைமுகமாக ரஜினி படத்தை தாக்கிப் பேசுகிறாரா என்று நெட்டிஸின்கள் கடுங்கோபத்தில் உள்ளனர்.
கடைசியாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த 'அரண்மனை 4' படத்தில் ராஷி கண்ணா மற்றும் தமன்னா இணைந்து நடனமாடிய 'அச்சசோ' பாடலும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ''இந்தியன் ௨ படம் குறித்து யாரும் நன்றாக சொல்லவில்லை அதனால் இன்னும் படம் பார்க்கவில்லை'' என்று பார்த்திபன் கூறியது விவாதப் பொருளானதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!