இந்தியாவுக்கு என்ன பயன்?
உலகில் அதிகளவிலான புலம்பெயர்ந்த இந்தியர்கள் வசிக்கும் நாடாக கனடா உள்ளது. இங்கு 18 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் புலம்பெயர்ந்து வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான பிரச்னையால் இந்தியா - கனடா இடையேயான தூதரக ரீதியான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில், இந்திய பெண் ஒருவர் கனடாவின் பிரதமராகும் பட்சத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
ஆனால், ட்ரூடோ வழியை அனிதாவும் பின்பற்றினால், இருநாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் பின்னடைவு ஏற்படக்கூடும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!