அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கை இளைஞர்கள்.
28 May, 2026
ஹாலோவீன் கொண்டாட்டங்கள் களைகட்டும் வேளையில் மக்கள் தமது வீடுகள், செல்லப்பிராணிகள் என அனைத்தையும் பேய் போல பயங்கரமானவைகளாக மாற்றி பூதாகரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு நபர் தனது செல்ல நாய்க்கு சிங்கம் போல வேடமிட்டு அதை பூங்காவிற்கு அழைத்துச் சென்று அங்குவரும் மக்களையும் கொஞ்சம் மிரட்டி இருக்கின்றார். கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டெல்டா நகரில் இருக்கும் ‘பர்ன்ஸ் பாக்’ பூங்காவில் சில தினங்களுக்கு முன் சிங்கம் உலாவியது என கென் வெய்ஸ்னர் என்பவர் வீடியோவாக எடுத்து யூடியூபில் வெளியிட்டார். ஹாலோவீனுக்காக சிங்கத்தின் உடல் நிறத்தைப் போலவே இருக்கும் தனது பிட்புல் வகை நாயை, அசல் சிங்கம் போலவே அலங்காரம் செய்து உலவவிட்டு அதை வீடியோ பதிவும் செய்திருக்கிறார் கென். பின்புறத்தில் இருந்து பார்க்கையில் அச்சுறுத்தும் சிங்கம் போலவே காட்சியளிக்கும் இந்தச் செல்ல நாய் நம் மனதிலும் கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தவே செய்கிறது. திக்திக் நிமிடங்கள்: சினம் கொண்ட யானைகளிடம் உயிர்பிச்சை கேட்கும் மனிதர் - வீடியோபாங்காக்:ஒரு யானை தாக்க வந்தலே மனிதனால் அதை சமாளிக்க முடியாத போது ஒரு யானை கூட்டமே வந்தால்.
தாய்லாந்தின் காவோ யை தேசிய பூங்காவில் சாலையில் ஓரமாக யானைகள் நடந்து சென்றுக்கொண்டிருக்கும் போது, அவற்றை ஒரு பைக்கில் செல்பவர் கடந்து போக முயல்கிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!