news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கனடா விபத்தில் யாழைச்சேர்ந்த இரு சகோதரர்கள் பலி !

14 Oct, 2022
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனடாவின் மார்க்கம் டெனிசன் ( Markham Denison ) என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், விபத்தில் ஒரே வீட்டை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!