திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
அவர் அமெரிக்காவின் மிச்சிக்கன் பல்கலைக்கழகத்திலும் ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்திலும் தனது உயர்கல்வியைப் பூர்த்திசெய்துள்ளார். மின்னஞ்சல் அலுவலக நிர்வாகியாகவே தேசிய அரசியலுக்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து தேர்தலின் ஊடாகத் தெரிவாகிய உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசகராக சுமார் 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றினார்.
தற்போது அமெரிக்காவின் உப ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் கமலா ஹரிஸின் அலுவலகப் பிரதானியாகவும் சிரேஷ்ட ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!