news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கம்பளையில் பாடசாலை ஒன்றில் மரம் வீழ்ந்து 5 வயது மாணவன் பலி: மூவர்

05 Feb, 2024
கண்டி - கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 5 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!