news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கராப்பிட்டிய வைத்தியசாலை அருகே மண் சரிவு ; ஒருவர் பலி

09 Dec, 2023
காலி, கராப்பிட்டியவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கராப்பிட்டிய, போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டுமான பகுதியில் இன்று சனிக்கிழமை (09) மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று தொழிலாளர்கள் புதையுண்டுள்ளனர். சம்பவம் நடத்த சிறிது நேரத்தில் மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டது. மண்ணில் புதையுண்ட மூன்று பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!