news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கரையொதுங்கிய இளைஞரின் சடலம் மீட்பு

08 Aug, 2025
யாழ்ப்பாணம் அச்சுவேலி - அக்கரை கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (07) கரையொதுங்கியது. வடமராட்சி - கரணவாயைச் சேர்ந்த இளைஞரின் சடலமே நேற்று வியாழக்கிழமை மாலை இவ்வாறு கரையொதுங்கியது. மீட்கப்பட்ட சடலம் உடற்கூராய்வு பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!