இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
இந்த திரைப்படத்தில் நான்கு கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில் விக்னேஷ் சிவன் சொன்ன நாட்களை தாண்டி இந்த திரைப்படத்திற்கு சூட்டிங் வைத்து பதினாறு கோடி வரை இழுத்து செலவழித்து விட்டார் என்றும் இதனால் விக்னேஷ் சிவன் மீது தனுஷ் கோபமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் அந்த திரைப்படத்தின் மூலமாகவே காதலித்து திருமணமும் செய்து கொண்டனர்.
அவர்களுடைய திருமணத்தின் போது டாக்குமென்டரி உருவாக்கி இருந்தனர். அதற்கு நானும் ரௌடி தான் திரைப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளை பயன்படுத்துவதற்காக தனுஷிடம் என் ஓ சி கேட்டிருந்த நிலையில் தனுஷ் அதற்கான அனுமதி கொடுக்காமல் இரண்டு வருடம் இழுத்தடித்து விட்டதாக நயன்தாரா குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இதுதான் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. நயன்தாரா சமூக வலைதளத்தில் தனுஷ் பற்றி போஸ்ட் போட்ட போது அமைதியாக இருந்த தனுஷ் பிறகு நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருக்க இன்று நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு வைக்கிறார்.
இதுதான் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இன்ஸ்டா ஸ்டோரியில் தனுஷை மறைமுகமாக நயன்தாரா விமர்சித்துள்ளார் என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.
அதாவது அந்த போஸ்டில், “கர்மா சொல்கிறது.. பொய் சொல்லி ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் அளிப்பீர்கள் என்றால், அதை கடனாக எடுத்துக் கொள்ளுங்கள்.. ஒரு அது ஒருநாள் உங்களுக்கே வட்டி உடன் திரும்ப வரும்” என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து ஆகி இருக்கும் வேலையில் அதை குறிப்பிட்டு தான் நயன்தாரா இப்படி பதிவு போட்டு இருக்கிறாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். Advertisement
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!