news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சீனாவில் ஹோட்டல் ஒன்றில் கவர்ச்சி விருந்து.. (படங்கள்)

27 Jun, 2015

சீனாவில் ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை கவர, உணவு பறிமாறும் ஊழியர்கள் கவர்ச்சி உடையில் பணி செய்வது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

சீனாவில் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஷென்யாங் நகரில் புதிதாக திறக்கப்பட்ட ஓட்டலில் வாடிக்கையாளர்களைக் கவர, நீச்சல் உடை அணிந்த அழகிகள் உணவு பறிமாற நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஹோட்டலுக்கு சாப்பிட வந்தவர்கள், உணவுடன் இந்த கவர்ச்சி விருந்தையும் விரும்பியதாகவும் இதனால் ஹோட்டலுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஹோட்டல் நடத்தும்  நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கவர்ச்சியான கட்டழகு கொண்ட ஆண்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

bikini-restaurant-01bikini-restaurant-07bikini-restaurant-03bikini-restaurant-04bikini-restaurant-06bikini-restaurant-09

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!