கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலுள்ள மலசல கூடங்கள் அவல நிலையை பாருங்கள்!
19 Nov, 2026
வடமாகாண உழவர் விழா சற்று முன்னர் முல்லைத்தீவு வித்தியானந்தக் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.
அத்துடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக சிவஞானம் சிறிதரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், ஸ்ரீமோகன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!