news@ilakkiyainfo.com

பிரிவுகள்

காசல் வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்

17 Oct, 2023
கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் தாயொருவர் 06 குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். தாயும் 06 குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் அஜித் தந்தநாராயண தெரிவித்துள்ளார். 6 குழந்தைகளும் ஆண் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் சிசுக்களுக்கான சிகிச்சை பிரிவில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு குழந்தை, சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!