குறித்த இளைஞர் அவரின் பெற்றோரால் மீட்கப்பட்டு வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். எனினும் அவர் வீடு திரும்பியதும் கடுமையான தலைவலி இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தனது மகன் மிருகத்தனமாக தாக்கப்பட்டதாக அவரின் தாயார் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தனது மகனுக்கு எதிரான 'மனிதாபிமானமற்ற துஷ்பிரயோகம்' என்று அவரின் தாயார் மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!