அருள் விக்னேஷ் மீது FIR: ``அரசு வழக்கறிஞரே, யாரையும் பாதுகாக்க முயற்சிக்காதீர்கள்" - உயர் நீதிமன்றம்
24 Nov, 2026
இதை நம்பிய இளம்பெண், அவருடன் சேர்ந்து தற்கொலை செய்ய 2 கயிறுகளை தொங்க விட்டு, இருக்கைகளில் ஏறி நின்றனர்.
அப்போது திடீரென வைசாக் கீழே இறங்கியதோடு, இளம்பெண் நின்றிருந்த இருக்கையை காலால் தட்டி விட்டு, அவரை தூக்கில் தொங்க விட்டார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
இதையடுத்து வைசாக் தனது மனைவியை அழைத்து, அந்த இளம்பெண் தற்கொலை செய்து விட்டதாக கூறினார்.
பின்னர் 2 பேரும் இளம்பெண்ணை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த ஏலத்தூர் போலீசார் சந்தேகத்தின் பேரில் வைசாக்கை பிடித்து விசாரித்தனர். அதோடு கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம்பெண்ணை கொலை செய்து விட்டு தற்கொலை செய்ததாக வைசாக் நாடகம் ஆடியதும்,
இறந்த பின்னர் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, வைசாக்கை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!