சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
28 Oct, 2026
அப்போதுதான் அனைத்து உண்மைகளும் வெளியாகி உள்ளது. ஸ்டார்க் மார்க்கெட் மூலம் பல லட்சம் பணத்தை இழந்துள்ள தர்மா, அதனை மீட்க வழி தேடிய போது தான் காப்பீடு மூலம் 7 கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்பதை தெரிந்துள்ளார்.
தன் இறப்பிற்கு பின்னர் தான் அந்த பணம் கிடைக்கும் என்பதால் தன்னைப் போன்ற உருவமுள்ள நபரை கொலை செய்து தான் இறந்து விட்டதாக நம்ப வைக்க திட்டம் போட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
இதற்காக பழைய கார் ஒன்றை வாங்கி, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து இந்த திட்டத்தை அவர் செயல்படுத்தவும் செய்துள்ளார்.
அதன்படி பாபு என்ற கார் ஓட்டுநரை அழைத்து வந்து, அவருக்கு தர்மாவின் உடைகளை அணிவித்து வெங்கடாபுரத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
அங்கே சென்றபின் பாபுவை கொலை செய்துவிட்டு காரின் முன் இருக்கையில் உட்கார வைத்து பெட்ரோல் ஊற்றி அவர்கள் கொளுத்தி உள்ளதும் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர்தான் தர்மா இறந்ததாக அனைவரும் சேர்ந்து நாடகம் ஆடி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தர்மா, அவரது மனைவி நீலா உட்பட ஐந்து பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!