இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
அப்போது, அங்கு வந்த சான் அன்டோனியோ நகர போலீஸ் அதிகாரி ஜேம்ஸ் பிரெனாண்ட்(James Brennand), கீழே இறங்குமாறு அவரிடம் கூறியிருக்கிறார். அதற்கு, அந்த நபர் ஏன் எனக் கேட்டபோது, போலீஸ்காரர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாகச் சுட ஆரம்பித்திருக்கிறார். அதிர்ச்சியில் பயந்துபோன அந்த நபர் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது தூரம் துரத்திச்சென்ற போலீஸ் அதிகாரி கார்மீது துப்பாக்கியால் சுட்டார். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று, இதில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும், இந்தத் தாக்குதலில் காயத்துடன் உயிர்பிழைத்த அந்த சிறுவன், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.Earlier this week, a San Antonio cop abruptly confronted a teen eating in a McDonalds parking lot & demanded the teen exit his vehicle. When the teen asked why, the cop immediately assaulted & then shot him MULTIPLE TIMES. Cop tried to (falsely) claim the teen had struck him 1st pic.twitter.com/ATNKj4fVgi
— Kendall Brown (@kendallybrown) October 7, 2022
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!