news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கார் மோதி இரு எருமை மாடுகள் உயிரிழப்பு!

17 Feb, 2025
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கார் மோதி இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளதுடன் சாரதிக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!