news@ilakkiyainfo.com

பிரிவுகள்

காஸா: ஹமாஸ் பணையக்கைதிகளை இஸ்ரேலியப் படைகள் மீட்கும் காட்சி

15 Jun, 2024
எச்சரிக்கை: சில காட்சிகள் சங்கடத்தை ஏற்படுத்தலாம் இஸ்ரேல் காவல்துறையால் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட காணொளியில், சனிக்கிழமை நடந்த பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கையில் சிறப்பு படையினர் காஸாவின் ஒரு வீட்டில் நுழைவதைக் காண முடிகிறது. ராய்ட்டர்ஸ் செய்தி முகமை இதைப் பகிர்ந்து, தேதி, இடத்தை உறுதி செய்ய முடியவில்லை என்று கூறியது. இதில் மூன்று பணயக்கைதிகள் மீட்கப்பட்டதைக் காண முடிகிறது. அவர்கள் ஷ்லோமி ஜிவ், ஆண்ட்ரே கோஸ்லோவ், மற்றும் அல்மோக் மீர் ஜான்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!