உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
bsp; கிராமத்தில் அட்டகாசம் செய்த யானையை ஜேசிபி கொண்டு விரட்ட முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த யானை ஜேசிபியை அலேக்காக தூக்கியுள்ளது. பின்னர் பக்கத்தில் இருந்த கட்டிடத்தை யானை இடிக்க முயன்றது. இதனால் சிறுது காயமடைந்த யானை அங்கிருந்து விலகி நடந்து சென்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.TRAGIC THIS: In search of food but disturbed by human noise, a wild elephant attacked a JCB and a watchtower in Damdim (Dooars) today.
In the chaos, the tusker also sustained injuries. pic.twitter.com/ZKlnRixaFN — The Darjeeling Chronicle (@TheDarjChron) February 1, 2025
झापामा हात्तीकाे आतंक#NepalKhabar #Elephant #Jhapa pic.twitter.com/q0tnn3Sk6b
— Nepalkhabar (@nepalkhabar) February 3, 2025
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!