news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கிளாமர் டான்ஸ் ஆடி கோடிகளில் சம்பளம் வாங்கிய நடிகைகளின் லிஸ்ட்.. நம்பர் ஒன் யாருன்னு பாத்தீங்களா?

03 Aug, 2024
திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி கோடிகளில் சம்பளம் வாங்கிய நடிகைகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். malika arora பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா, கவர்ச்சி டான்ஸுக்கு 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். kareena kapoor நடிகை கரீனா கபூர், கவர்ச்சி டான்ஸுக்கு1.5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.   nora இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் பாலிவுட் நடிகை நோரா, ஒரு கவர்ச்சி டான்ஸுக்கு 2 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். tamannah இந்த லிஸ்டில் இரண்டாம் இடத்தில் மில்க் பியூட்டி தமன்னா உள்ளார். கவர்ச்சி டான்ஸுக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். samantha இறுதியாக இந்த லிஸ்டில் முதல் இடத்தில் நடிகை சமந்தா உள்ளார். புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றீயா மாமா பாடலில் கவர்ச்சி நடனம் ஆடியத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!