news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கிளிநொச்சியில் இளைஞனின் சடலம் மீட்பு

27 Sep, 2023
கிளிநொச்சி கோணாவில், ஊற்றுப்புலம் கிராமத்தின் நாற்சந்தியில் இளைஞனின் சடலமொன்று, திங்கட்கிழமை (25) இரவு 9 மணியளவில் கிடப்பதை கண்ட பொதுமக்கள், அதுதொடர்பில் ​பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சடலத்தை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கிளிநொச்சி கோணாவில் கிராமத்தைச்சேர்ந்த முப்பது வயது மதிக்கத்தக்க புஸ்பராசா தினேஸ்கரன் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!