news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கிளிநொச்சியில் பஸ் தரிப்பிடத்தில் பெண்ணின் சடலம்

14 Nov, 2025
A-9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு - தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பேருந்து தரிப்பிடத்தில் குறித்த பெண் உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!