news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கிளிநொச்சி - பூநகரி விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

07 Apr, 2024
மொரகஹஹேன தல்கஹவில மாலோஸ் கால்வாய் சந்திக்கு அருகில், முச்சக்கர வண்டி ஒன்றின் மீது காரில் வந்த குழுவினால் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது . கிரிபிட்டிய, பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ரூபசிங்க ஆராச்சிகே நயனானந்த மற்றும் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த வசந்த பெரேரா ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ள நிற காரினால் வந்த குழுவொன்றே குறித்த தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவரும் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த இருவரும் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!