தேர்தல் முடிந்ததும் ஈரானைத் தாக்குங்கள் - ட்ரம்புடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் பேச்சு!
02 Nov, 2026
பலமுறை வைத்தியசாலைகள் கோரப்பட்டும் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டது. இங்கே, யாராவது தீவிர நோய்வாய்ப்பட்டாலோ அல்லது ஒரு பெண் கர்ப்பமாக இருந்தாலோ, அவர் ரோமில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பப்படுகிறார் அல்லது அந்தந்த சொந்த நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது.
வாடிகன் நகரில் வைத்தியசாலைதிறக்கப்படுவதில்லை என்ற முடிவு அதன் சிறிய அளவு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் தரமான மருத்துவ வசதிகள் அருகாமையில் இருப்பதால் இருக்கலாம் என கூறப்படுகிறது.
வாடிகன் நகரத்தின் பரப்பளவு 118 ஏக்கர் மட்டுமே. அனைத்து நோயாளிகளும் ரோமில் உள்ள கிளினிக்குகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டும்.
இங்கு பிரசவ அறை இல்லாததால் இங்கு யாரும் பிரசவம் செய்ய முடியாது. அதனால் வெளியே சென்றுவிடுகின்றனர்.
இயற்கையான குழந்தைப் பிரசவம் இங்கு நடக்கவில்லை அல்லது அதைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இங்குள்ள பெண் எப்போது கர்ப்பமாகி, பிரசவ நேரம் நெருங்குகிறதோஇ அப்போது இங்குள்ள விதிகளின்படி, குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை அவர் இங்கிருந்து செல்ல வேண்டும்.
வாடிகன் நகரில் யாருக்கும் நிரந்தர குடியுரிமை கிடைப்பதில்லை, இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் பதவிக்காலம் வரை மட்டுமே இங்கு தங்குவார்கள், அதுவரை தற்காலிக குடியுரிமை பெறுவார்கள். இதன் காரணமாக, எதிர்காலத்தில் நிரந்தரக் குடியுரிமையைப் பெறக்கூடிய பிறப்பே இங்கு இல்லை.
வாடிகன் நகரம் 0.44 சதுர கி.மீ. பரப்பளவில் மட்டுமே பரவியுள்ளது. வாடிகன் நகரம் நிச்சயமாக ஒரு இறையாண்மை கொண்ட நாடு?ஆனால் அது இத்தாலிக்குள் ஒரு சிறிய பிரதேசமாகும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!