இன்று இரவு வானில் அதிசயம்! வழக்கத்தை விட பிரம்மாண்டமாகத் தோன்றும் முழு நிலவு!
24 Nov, 2026
தனது சிறிய குழந்தையை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கி குழந்தையின் முகத்தைக் கடித்து துன்புறுத்திய குழந்தையின் தந்தையைக் கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய எழுவான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த குழந்தையை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர், நேற்று (19) புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!