news@ilakkiyainfo.com

பிரிவுகள்

குழந்தையை பிரசவித்த தாய் மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம் - வைத்தியர் எரிபொருள் வரிசையில்

20 Jun, 2022
குழந்தையை பிரசவித்த தாய் மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம் - வைத்தியர் எரிபொருள் வரிசையில் குழந்தையை பிரசவித்த பின்னர்  தாய்க்கு குருதிபெருக்கு  ஏற்பட்டிருந்தது,மருத்துவர் எரிபொருளை பெறுவதற்கான வரிசையில் நின்றிருந்தார்,முச்சக்கரவண்டி கூட கிடைக்கவில்லை,எரிபொருள் வரிசையில் நின்ற மருத்துவரை கூட்டி வருவதற்காக வாகனங்களை அனுப்புவதற்கு பொலிஸார் முயன்றனர் இது இலங்கையின் கிராமமொன்றில் இடம்பெறவில்லை   - நுகேகொடயில் இடம்பெற்றது  யார் பொறுப்பு என மருத்துவர் ஒருவர் டுவிட்டரில்  பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!