ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
குஷ்புவை போலவே அவரது மகள்களும் குண்டாக இருந்ததால் உருவ கேலியை எதிர்கொண்ட நிலையில், இருவரும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொண்டுள்ளனர்.
அதேபோல் குண்டாக இருந்த நடிகை குஷ்புவும் கடுமையான உடற்பயிற்சிக்கு பின் உடல் எடையை குறைத்துள்ளார்.
குஷ்புவின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் இளமைக்கு திரும்பியுள்ளார் என்று கூறிவந்தனர்.
இதனிடையே லண்டனில் படித்து வரும் நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா வெளியிட்டுள்ள க்ளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைகப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், படிப்பு முடிந்தவுடன் அவந்திகா சினிமாவில் நடிக்க உள்ளதால் இப்போதே இது போன்று புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாரோ என்று கேட்டு வருகின்றனர்.
மேலும் இந்த புகைப்படங்களுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Voir cette publication sur Instagram
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!