கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறும் திருவிழாவின் வரலாறு என்ன?- (வீடியோ)
மிகவும் பிரசித்தி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவிற்கு இந்தியா முழுவதிலும் இருந்து திருநங்கைகள் வருகை தருகிறார்கள். இத்திருவிழாவின் வரலாறு என்ன? இந்த காணொளியைப் பாருங்கள்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!