நீண்ட இடைவெளிக்குப் பின் சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய பாடல்!
24 Oct, 2026
மாறாக அது ஆன்மாவைத் தொடும். ஒரு ஆத்ம திருப்தியைக் கொடுக்கும். நாங்கள் ஆன்மீக குளியல் குளித்தோம், அது மன அமைதியைக் கொடுத்தது. நாங்கள் இணைந்து சிரித்தோம் அது மன அழுத்தத்தை குறைத்தது என்று எல்லாம் பேசி உள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் உள்ள இடம் பாலி தீவில் இருக்கும் ஒரு வழிபாட்டுத் தலம். பலரும் இந்த வீடியோவைப் பார்த்து இந்த இடம் எங்கு உள்ளது என்று கேட்டு வருகிறார்கள்.
கெனிஷாவோ ஓம் நமச்சிவாயா என்று சொல்லுங்கள் உங்களுக்கும் கடவுள் நிம்மதியைக் கொடுப்பார் என்று கமெண்ட் போட்டுள்ளார்.
இந்த வீடியோவில் கெனிஷா கடவுள் வழிப்பாட்டிற்காக விதவிதமான மலர்களைக் கொண்டு செல்கிறார். அதேபோல் அவர் வீடியோவில் காட்டும் இடத்தை பார்க்கும்போது ஆன்மீகச் சுற்றுலாவுக்கு 100 சதவீதம் சரியான இடம் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.
ரவி மோகன், கெனிஷா இருவரும் இணைந்து குளித்து, சிரித்து, வழிபடுகிறார்கள். இவர்களுடன் மற்றவர்களும் உள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த ஆண்டில் கெனிஷா தனது பிறந்தநாளுக்கு இதே போன்ற ஒரு ஆன்மீகத் தலத்திற்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது தொடர்பான புகைப்படங்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்போதும் உள்ளது.
&
nbsp;View this post on Instagram
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!