வங்கக்கடலில் உருவாகும் புயல்: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை?
25 Oct, 2026
இதையடுத்து, மூதாட்டியின் துணிச்சலை சமூக ஊடகங்களில் பலரும் பாரட்டி வந்தனர். மேலும், துணிச்சல் மிகுந்த அந்த மூதாட்டி யார்? என கேரளா முழுவதும் தேடிய நிலையில், அவர் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரபாவதி அம்மாள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கேரள மோட்டார் வாகனத் துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்கே சென்று அவருக்குப் பொன்னாடை அணிவித்து கௌரவித்துள்ளனர். அதேசமயம், நடைபாதையில் வாகனத்தை இயக்கி விதிமீறலில் ஈடுபட்ட நபரின் ஓட்டுநர் உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். மேலும், அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாகன நெரிசலை தவிர்க்க ஆபத்தை உணராமல் நடைபாதையில் வண்டியோட்டிய நபரை எவ்வித பயமுமின்றி எதிர்த்துகேள்வி கேட்ட பிரபாவதி அம்மாளின் செயல் பலருக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.An elderly woman in Kozhikode, Kerala, bravely stopped a scooty rider from misusing the footpath and sent him back to the road. Her civic sense and determination truly deserve appreciation. pic.twitter.com/f5XEo52l7n
— MN (@NizzUtd) February 12, 2026
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!