news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பொலிஸார் கொண்டயா மீது மேற்கொண்ட தாக்குதல்: படங்கள் இணையத்தில் வெளியாகியது- (படங்கள் இணைப்பு)

30 Oct, 2015

"சேயா கொலை வழக்கில் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டவர் துனேஷ் பிரியசாந்த. அவரிடம் விசாரணை நடத்தியபோது பொலிஸார் தாக்கியதாக அவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்...  அத்தாக்குதல்களால்  அவரது உடலில் ஏற்பட்ட காயங்களைக் காட்டும் படங்கள்   இணையத்தில் வெளியாகியுள்ளன.

01180211036046053

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!